top of page

காடையின் ரகங்கள்

  • firstlettercapital
  • Aug 13, 2020
  • 1 min read

காடையில் பல ரகங்கள் இருந்தாலும், இந்தியாவில் ஜப்பானிய காடை ரகம் மட்டுமே வளர்ப்பதற்க்கு எற்றதாகும். இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research-ICAR) காடையினை இந்தியாவில் அறிமுகம் செய்தது முதல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆராய்ச்சிக் கழகங்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டு, பண்ணைகளில் வளர்க்கக்கூடிய புதிய கலப்பின வகைகளை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளார்கள்.


குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamilnadu Veterinary and Animal Sciences University-TANUVAS) அறிமுகம் செய்துள்ள வகைகள்:

  1. நந்தனம் காடை

  2. நாமக்கல் காடை



Comments


Post: Blog2_Post
bottom of page